பிரதான செய்திகள்2016 ஆம் ஆண்டு பிரச்சினை! சம்பிக்க நீதி மன்றத்தில் by wpengineMarch 4, 2021March 4, 2021039 Share0 2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவனை பலத்த காயமடையச் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக மேல்நீதிமன்றத்தில் இன்று (04) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.