200 ஊடகவியலாளா்கள் வடக்கு நோக்கி பிரயாணம் இன்று ஆரம்பம்

(அஷ்ரப் எ.சமத்)

இன்று (26 ஆம் திகதி  ஊடக அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட தெற்கு 200 ஊடகவியலாளா்கள் வடக்கு   நோக்கி பிரயாணம்  செய்கின்றனா். இன்று காலை 6.30 மணிக்கு யாழ்  தேவி புகையிரத நிலையத்தில் இருந்து புறப்பட்டனா்.

ஊடக  அமைச்சா் கயாந்த கருநாதிலக்க பிரதி அமைச்சா் மற்றும்  அமைச்சின் கிழ் தலைவா்கள்  யாழ் நோக்கி பயணமாகின்றனா். வடக்கில் உள்ள 3 ஊடகவியலாளா்களுக்கு விடுகள் நிர்மாணிக்க உள்ளனா். என்பது குறிப்பிடதக்கது.

SAMSUNG CSC

SAMSUNG CSC

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares