பிரதான செய்திகள்

20 ஆம் திகதி மஹிந்தவை சந்திக்கவுள்ள 16பேர்

தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட குழு, எதிர்வரும் 20 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இதனைக் குறிப்பிட்டார்.

Related posts

ஜெனீவாவில் ரெடியாகும் வியூக அரசியல்!!!

wpengine

மு.கா. பேச்சுவார்ததையில் இணக்கம் : கலீல், இல்யாஸின் இடைநிறுத்தம் நீக்கம்?

wpengine

இராஜினாமா செய்யவுள்ள திலங்க சுமதிபால

wpengine