பிரதான செய்திகள்

19 மாவட்டங்களுக்கு நாளை காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட உள்ளது.

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டமானது 19 மாவட்டங்களுக்கு நாளை காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட உள்ளது.


கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.


காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுலுக்கு கொண்டு வரப்படும். அமுலுக்கு கொண்டு வரப்படும் ஊரடங்குச் சட்டம் எப்போது தளர்த்தப்படும் என்பது குறித்து அரசாங்கம் இதுவரை அறிவிக்கவில்லை.

Related posts

டிசம்பர் மாதம் மாகாண சபைகளுக்கான தேர்தல்

wpengine

கொரோனா கட்டுப்படுத்திவிட்டது என்று யாரும் நினைக்க வேண்டாம்.

wpengine

எனது பொலிஸ் வேலையை தாருங்கள்-கண்கலங்கும் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்

wpengine