பிரதான செய்திகள்

15 ஆம் திகதி கூடும் முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அந்த கட்சியின் அதியுயர் பீடம் அவசரமாக கூடவுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் எதிர்வரும் 15 ஆம் திகதி அதியுயர் பீடம் கூட உள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

15 ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

Related posts

திருமலை மாவட்ட முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல்!

wpengine

மன்னாரில் விழிப்புணர்வு கலந்துரையாடல்

wpengine

30வருடத்தின் பின்பு முஸ்லிம் அரசாங்க அதிபர் வவுனியாவில் பதவியேற்பு

wpengine