பிரதான செய்திகள்

10மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம்

நாடு முழுவதும் இன்றைய தினமும் காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.


இதற்கமைய இன்றைய தினம் இரவு 10.00 மணி முதல் நாளை அதிகாலை 4.00 மணி வரை காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுலில் காணப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

வவுனியா உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவிகளை காணவில்லை

wpengine

உள்ராளூட்சி மன்ற தேர்தல்! அமைச்சரின் கையில்

wpengine

பொதுஜன பெரமுனவின் பிரதமர் வேட்பாளர் மஹிந்த

wpengine