பிரதான செய்திகள்

100 வயது கொண்டவர்களுக்கு வீட்டு தேடி பணம் வழங்கப்படும்.

இலங்கையில் வசிக்கும் 100 வயதைக்கடந்தவர்களுக்கு இன்று முதல் கொடுப்பனவுகளை அவர்களின் வீடுகளுக்கே சென்று செலுப்படவுள்ளன.


இதனை தவிர விவசாயிகளுக்கான ஓய்வூதிய கொடுப்பனவுகள் கடற்றொழிலாளர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவுகள் என்பன விவசாய மற்றும் விவசாய ஆராய்ச்சி திணைக்கள அதிகாரிகளால் வழங்கப்படவுள்ளன.


இதேவேளை ஏப்ரல் 2 மற்றும் 3ஆம் திகதிகளில் ஒய்வூதிய கொடுப்பனவுகள் கிடைக்காதவர்களுக்கு அதிகாரிகள் அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Related posts

வீட்டின் கேற் வீழ்ந்து 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

Editor

ரணிலுக்கு காலத்தை வழங்கி பார்ப்போம்! இல்லை என்றால் விரட்டுவோம் எஸ்.எம்.சந்திரசேன

wpengine

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் மே 5 வியட்நாம் பயணம் .

Maash