பிரதான செய்திகள்

100 வயதினை தாண்டியோருக்கு 5000ரூபா

100 வயதைத் தாண்டிய வயோதிபர்களுக்கு 5000 ரூபா மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.

100 வயதைத் தாண்டிய வயோதிபர்களுக்கு மாதாந்தம் தலா 5000 ரூபாவினை கொடுப்பனவாக வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

தற்போதைக்கு இலங்கையில் 100 வயதைத் தாண்டிய 350 வயோதிபர்கள் இருக்கின்றார்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த வயோதிபர்களின் வாழ்க்கையை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கும், நலன்புரியை உறுதி செய்வதற்கும் இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது

Related posts

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது

wpengine

Dr. Kelegama to Speak on the State of the Economy

wpengine

மியன்மார் அரசாங்கத்திற்கு எதிராக மீராவோடை ஜூம்ஆ பள்ளிவாயலினால் கண்டனப் பேரணி

wpengine