பிரதான செய்திகள்

10 கட்சிகளுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல்

அரசாங்கத்தில் இருந்து விலகிய 10 கட்சிகளின் கூட்டமைப்பு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று மாலை 5 மணிக்கு கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளது.

எதிர்வரும் 21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் பல சிக்கல்கள் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்ட வரைவில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் நாளை மாலை 5 மணிக்கு முன்னதாக அறிவிக்குமாறு கட்சித் தலைவர்களிடம் அண்மையில் கோரப்பட்டிருந்தது.

Related posts

நிதி மோசடியில் ஈடுபட்ட போலி வைத்தியர் பொரளையில் கைது!

Editor

பிலிப்பைன்சில் 5.4 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்!

Editor

மன்னார் மனித புதை குழி 21 சிறுவர்களுடைய மனித எலும்புக்கூடுகள்

wpengine