பிரதான செய்திகள்

1ம் ஆண்டுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான சுற்றறிக்கை வெளியீடு!

2024 ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கான மாணவர்களை அனுமதிக்கும் சுற்றறிக்கையை கல்வி அமைச்சு நாளை (வியாழக்கிழமை) வெளியிடவுள்ளது.

குறித்த சுற்றறிக்கையில் 2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்று அனுமதி தொடர்பான விவரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது பெற்றோர்கள் சுற்றறிக்கையின் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் இது மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினரை சந்தித்த ஹக்கீம்

wpengine

“முஸ்லிம் பெண்களின் திருமண வயதை நிர்ணயிப்பது கடினம்” – அமைச்சர் சந்திராணி பண்டார

wpengine

தேசிய மாநாடு இடம்பெறும் பாலமுனை களத்தில் ஹக்கீம்

wpengine