செய்திகள்பிரதான செய்திகள்

ஹைலண்ட் நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களின் விலைகள் குறைப்பு..!

ஹைலண்ட் யோகட் ஒன்றின் விலையை இன்று (01) 10 ரூபாவால் குறைக்க மில்கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, முன்னர் 80 ரூபாவாக இருந்த ஹைலண்ட் யோகட் ஒன்றின் விலை 70 ரூபாவென மில்கோ நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை முகாமையாளர் சம்பத் குணரத்ன தெரிவித்தார்.

மேலும், மில்கோ நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் திரவ பால் பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி புதிய விலை பட்டியலின் அட்டவணை பின்வறுமாறு ;

Related posts

விக்கெட் இழப்பின்றி பெங்களூரு வெற்றி!

wpengine

மஹிந்தவின் நிதிக்கு ஆப்பு வைத்த பாராளுமன்றம்

wpengine

10ஆம் திகதிக்கு முன்னர் சம்பளம் வழங்கவும்” அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்!

wpengine