பிரதான செய்திகள்

ஹெரோயின் கடத்தல் பணத்தை உண்டியல் முறையில் பரிமாற்றம் செய்த இருவர் கைது!

பொலிஸ் விசேட அதிரடிப்படை தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட இருவரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நீண்டகாலமாக ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும், இதன் மூலம் கிடைக்கும் பணம் உண்டியல் முறையின் ஊடாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

கைதான சந்தேகநபர்களிடமிருந்து சுமார் ஒரு கோடி ரூபாவும், பணம் எண்ணும் இயந்திரமும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

Related posts

தீவிரவாத செயற்பாடுகளுக்கு மரண தண்டனை

wpengine

பேஸ்புக்கில் ஆள் பிடித்த புர்கான்! ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட

wpengine

நாளை தீர்ப்பு! மஹிந்த ,ரணில் தொலைபேசி கலந்துரையாடல்

wpengine