பிரதான செய்திகள்

ஹிஸ்புல்லாஹ் இராஜாங்க அமைச்சரின் பணிப்புரைக்கமைய 10லச்சம் நன்கொடை

மட்டக்களப்பு, பாலமுனை ஜும்மா பள்ளிவாசல் புனர்நிர்மாணப் பணிகளுக்கான ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் 10 இலட்சம் ரூபாவினை இன்று நன்கொடையாக வழங்கி வைத்தது.

ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன்  தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் பணிப்புரைக்கமைய ஹிரா பௌண்டேஷன் பிரதித் தலைவர் பொறியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ், பொதுச் செயலாளர் மும்தாஸ் (மதனி) மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இந்த நிதியினை பள்ளிவாசல் நிர்வாகத்திடம் வழங்கி வைத்தனர்.

பாலமுனை ஜும்மா பள்ளிசாவல் முதற்கட்ட நிர்மாணப் பணிகளின் போதும் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் நிதியுதவி வழங்கியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

Related posts

முஸ்லீம்கள் அமெரிக்கா செல்லதடை: சாதிக் கானுக்கு மட்டும் விதி விலக்கு

wpengine

ஆளும் கட்சி தலைவர்களின் அவசர கூட்டம் ஜனாதிபதி

wpengine

ஐ.நா சபையின் பெண்களின் நிலை குறித்த ஆணைக்குழுவிற்கு இலங்கை தெரிவு!

Editor