பிரதான செய்திகள்

ஹாபிஸ் நஷீர் அஹமட் விளக்கம் (விடியோ)

அண்மையில் சம்பூர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது இடம்பெற்ற சம்பவம் குறித்து கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஷீர் அஹமட் விளக்கமளித்தார்.

மட்டக்களப்பு – மாவடிச்சேனை வீதியை கொங்ரீட் வீதியாகப் புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன் தினம் (26-05-2016) இடம்பெற்ற போதே அவர் அந்த சம்பவம் தொடர்பில் தமது விளக்கத்தை முன்வைத்தார்.

Related posts

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

யெமெனில் யுத்த நிறுத்தம்; இதுவேணும் நீடிக்குமா?

wpengine

கிராம சேவையாளர் மீது இலஞ்சம்,ஊழல் குற்றச்சாட்டு ! கைது

wpengine