பிரதான செய்திகள்ஹரினுக்கு CID அழைப்பாணை! by EditorApril 22, 2021April 22, 2021022 Share0 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவை, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். அதனடிப்படையில், நாளைதினம் அவர், CID க்கு செல்லவேண்டும்.