பிரதான செய்திகள்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 48 வது ஊடக செயலமர்வு ஆரம்பம்

கண்டி உடுநுவரை பிரதர்ஸ் அமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த ஊடக செயலமர்வு ஹந்தஸ்ஸ அல்-மனார் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் தற்போது ஆரம்பாகியுள்ளது.

உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் சாதரா தரண பரீட்சை பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்குமான இந்த செயலமர்வு, அனுபவம் வாய்ந்த வளவாலர்களால் நடாத்தப்படுவதுடன் செயலமர்வில் பங்குபற்ரியுள்ளவர்களுக்கு பெறுமதியான சான்றிதல்களும் வழங்கப்படவுள்ளது.12873511_470600646468106_735526080_o-300x225

குறித்த செயலமர்வின் இலத்தரனியல் ஊடக பங்காளராக டெய்லி சிலோன் இணையதளமும் அச்சு ஊடக அனுசரணையை நவமணி நாளிதழும் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.12476634_470604593134378_99440194_o-300x225

Related posts

முருங்கன் பிரதேச வைத்தியசாலையில் இராணுவ வீரர்கள் இரத்த தானம் வழங்கி வைப்பு

wpengine

புலமைப்பரிசில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மாணவர்களுக்கு

wpengine

சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகளை தூண்டும் புதுமையான அரசியல்

wpengine