பிரதான செய்திகள்ஷிரந்தி வைத்தியசாலையில் by wpengineAugust 23, 20160159 Share0 முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ ஆசிறி தனியார் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் எதற்காக அங்கு சமூகமளித்தார் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.