பிரதான செய்திகள்

ஷரிஆ சட்டத்திற்கு,பெண்கள் அணியும் புர்க்காவுக்கு நான் எதிர்ப்பு

இஸ்லாமிய பெண்கள் புர்க்கா அணிவதனை தான் அனுமதிக்க போவதில்லை என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
எனினும் புர்க்கா அணிவதனை சட்டத்தில் தடை செய்வதற்கும் தான் அனுமதிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய புர்க்கா பயன்படுத்துவதை தவிர்க்க இஸ்லாமிய மக்கள் தாமாகவே முன்வர வேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு நாட்டில் ஒரு இனத்தவருக்கு மாத்திரம் சட்டம் இருக்க கூடாது. அதன் காரணமாக ஷரிஆ சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தேன் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

“இனவாதத்தையும் மத வாதத்தையும் தூண்டும் காவிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும்”

wpengine

மன்னாரில் வறட்சி! 32 ஆயிரத்து 548 குடும்பங்கள் பாதிப்பு

wpengine

பிரதமர் கௌரவமாக வீடு செல்வதே சிறந்தது

wpengine