அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

வேறு கட்சிகளில் உள்ள நல்லவர்களையும் இணைத்து, மாபெரும் NPP கூட்டணயை உருவாக்கி வருகின்றோம். – தேவானந்த சுரவீர.

கட்சி கடந்து வேறு கட்சிகளில் உள்ள நல்லவர்களையும் இணைத்துக்கொண்டு மாபெரும் NPP கூட்டணயை உருவாக்கி வருவதாக ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்துள்ளார்.

வேறு கட்சிகளில் நல்லவர்கள் இல்லை என்று நாம் சொல்ல முடியாது, வேறு கட்சிகளிலும் நல்லவர்கள் உள்ளார்கள். மொட்டு காட்சிகளிலும் நல்லவர்கள் இருக்க முடியாதா? மற்றும் சஜப, சுதந்திர கட்சியிலும் நல்லவர்கள் இருக்க முடியாதா? என்று மேலும் கேள்வி எழுப்பினார்.

அவ்வாறன நல்லவர்களை தேர்வு செய்து இணைத்து தேசிய மக்கள் கூட்டனியை உருவாக்கி வருவதாகவும அவர் தெரிவித்தார்.

Related posts

3குழந்தை பெற்ற பெற்றோரின் அவசர கோரிக்கை

wpengine

ஆசாத் சாலிக்கு எதிராக CID விசாரணை குழு

wpengine

விசேட அதிரடிப்படையின் வாகனம் மோட்டார் சைக்கிலுடன் மோதியதில் ஒருவர் மரணம் .

Maash