பிரதான செய்திகள்வேறு ஒரு தொலைபேசி வலையமைப்பிற்கு தங்களது இலக்கத்தை மாற்றிக்கொள்ளுங்கள். by wpengineOctober 14, 2021October 14, 2021018 Share0 எந்தவொரு தொலைபேசி வலையமைப்பில் இருந்தும் பாவனையார்களுக்கு வேறு ஒரு தொலைபேசி வலையமைப்பிற்கு தங்களது இலக்கத்தை மாற்றிக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.