பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வேப்பங்குளத்தில் தடுப்பூசி! முஸ்லிம்களுக்கு அணியாயம்! புதிய நடைமுறை மக்கள் பாதிப்பு

எம்.எஸ்.எம். ஸப்வான்
கொள்கை பரப்பு செயலாளர்,
ஐக்கிய காங்கிரஸ் கட்சி

இன்று (15) முசலி வேப்பங்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் வழங்கப்பட்ட CORONA தடுப்பூசி முசலியில் உள்ளவர்களுக்கு மாத்திரம் தான் வழங்கப்படும் என்றும் புத்தளத்தில் வசிக்கின்றபோது  அடையாள அட்டை பெற்ற‌வர்க‌ளுக்கு  தடுப்பூசி வழங்கப்படாது என்றும் அதிகாரிகள் த‌டுத்த‌தை ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி க‌ண்டித்துள்ள‌து.

 இன்று முச‌லியில் த‌டுப்பூசி வ‌ழ‌ங்குவ‌தாக‌ ம‌க்க‌ள் அழைக்க‌ப்ப‌ட்ட‌போது அடையாள‌ அட்டையின் முக‌வ‌ரி வேறாக‌ இருந்த‌ போதும் தாம் வாழ்வ‌து முச‌லியில் என்ப‌தை கிராம‌ சேவ‌க‌ர் மூல‌ம் உறுதிப்படுத்திய‌ போதும் த‌டுப்பூசி வ‌ழ‌ங்காமை அதிகாரிக‌ளின் த‌வ‌றாகும்.

 இது விட‌ய‌த்தில் ம‌க்க‌ள் சார்பாக‌ நின்ற‌ கிராம‌ சேவை அதிகாரிக‌ளும், அதிகாரிக‌ளால் க‌ண்டிக்க‌ப்ப‌ட்ட‌தாக‌ சொல்ல‌ப்ப‌டுகிற‌து.

ஆக‌வே முச‌லியில் வாழ்வ‌தை உறுதிப்ப‌டுத்தும் அனைத்து ம‌க்க‌ளுக்கும் த‌டுப்பூசி வ‌ழ‌ங்க‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி கேட்டுக்கொள்கிற‌து.

Related posts

அரிசித் தட்டுப்பாட்டை நீக்க நெல் சந்தைப்படுத்தும் திணைக்களத்திடமிருந்து நெல் கொள்வனவு றிஷாட்

wpengine

பாயீத் விடுதியின் சேவைகளை பாராட்டிய மாவட்ட LIONS CLUBS ஆளுனர்

wpengine

மஹிந்த அணி கொழும்பில் மந்திர ஆலோசனை! சம்பந்தனுக்கு வரப்போகும் ஆப்பு

wpengine