பிரதான செய்திகள்

வெள்ளி கிழமை ஊரடங்கு சட்டம்! மீண்டும் 2மணிக்கு அமுல்

கொழும்பு,கம்பஹா, புத்தளம், யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு அமுல்செய்யப்பட்டு இன்று காலை 6 மணிக்கு நிறைவுக்கு வந்த கோவிட் 19 காவல்துறை ஊரடங்கு சட்டம் இன்று பிற்பகல் 2மணிக்கு மீண்டும் அமுல் செய்யப்பட்டிருந்தது.


இது எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் அதேதினத்தில் பகல் 12 மணிக்கு மீண்டும் அமுல்செய்யப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.


ஏனைய இடங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை காலை 6மணிக்கு தளர்த்த்தப்படவுள்ளது.

Related posts

இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கான புதிய வழிகாட்டி அமைச்சர் றிஷாட்

wpengine

திருகோணமலை திருமண வீட்டில் ரணில்,றிஷாட்,ரவூப்

wpengine

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மன்னாரில் அரிசி வழங்கி வைப்பு!

Editor