பிரதான செய்திகள்

வெள்ளம் காய்ந்து வறட்சி வந்தும் எந்த ஒரு அபிவிருத்தியும் முன்னெடுக்க வில்லை

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் கபீர் ஹாசிம் 40 வீதிகளுக்கு பணம் கொடுப்பதாக கூறியிருந்தார்.
வெள்ளம் காய்ந்து வறட்சி வந்தும் எந்த ஒரு அபிவிருத்தியும் முன்னெடுக்க வில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான நேற்றைய குழுநிலை விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இது மிகவும் கவலைக்குறிய விடயம் . ஒரு பகுதியின் அபிவிருத்தியில் பாதை அபிவிருத்தி என்பது முக்கிய இடத்தினை பெற்றுள்ளது” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை

wpengine

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அதிக விலைக்கு மாட்டிறைச்சி பிரதேச சபை அசமந்தம்

wpengine

கணவனின் கொடுமை! தற்கொலை செய்த மனைவி

wpengine