பிரதான செய்திகள்

வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்த முன்னால் ஜனாதிபதி

(அஷ்ரப் ஏ சமத்)

இலங்கையில் உள்ள வெளிநாட்டுத்  இராஜதந்திரிகளை அழைத்து இலங்கையின் எதிா்கால இனநல்லுரவு ஜக்கிய வரைபுகள் சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவினால் தெளிவுபடுத்தப்பட்டது.

இந் நிகழ்வு நேற்றுமுன் தினம் (13) BMICH  நடைபெற்றது. வெளிநாட்டு அமைச்சின் செயலளாா் எசல வீரக்கோன்,  இனநல்லுரவுகள் செயலகத்தின் பணிப்பாளரும் இதில் கலந்து கொண்டு உரையாற்றினாா்கள்.unnamed-7

Related posts

திங்கள் கிழமை ரமழான் பண்டிகை

wpengine

வடக்கையும் கிழக்கையும் மீள இணைக்கச் சொல்வதற்கு விக்னேஸ்வரனுக்கு எந்த அருகதையும் கிடையாது.

wpengine

20ஆவதுக்கு பௌத்த பிக்குகள்,இன்னும் எதிர்ப்பு! ஜனாதிபதி அவசர அமைச்சரவை கூட்டம்

wpengine