பிரதான செய்திகள்

வெற்றியினால் அரசாங்கம் அதிர்ந்து போயுள்ளது மஹிந்த

தமது தேர்தல் வெற்றியினால் அரசாங்கம் அதிர்ந்து போயுள்ளதாகவும், அது தற்போது தெளிவாகியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவான சிலர் இன்றைய தினம், மகிந்த ராஜபக்ச முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

“தற்போது இருப்பது தமக்கு எதிரான அரசாங்கம் என்றும், அதனால் தமது அனைத்து செயற்பாடுகள் தொடர்பிலும் அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் இருப்பதாகவும்” கூறியுள்ளார்.

Related posts

பைசல் காசிமின் அறிக்கை! பிள்ளைகள் எழுதிப்பழகியது போல உள்ளது.

wpengine

வடக்கு அபிவிருத்திக்கு தடையான முதலமைச்சர் விக்னேஸ்வரன்

wpengine

மன்னார் பிரதேச செயலகத்தில் சிப்தொர நிகழ்வு

wpengine