பிரதான செய்திகள்

வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

புத்தளம் – குருநாகல் பிரதான வீதியை மறித்து கல்குளம் சந்தியில் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளனர்.

காட்டு யானை பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தருமாறு கோரியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று (15) காலை 07.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தால், புத்தளம் – குருநாகல் வீதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts

1200க்கு தூக்கில் தொங்கிய 17வயது இளைஞன்

wpengine

களனிதிஸ்ஸ மின் நிலையம் இலங்கை மின்சார சபை வசமானது!

Editor

லலித்,அனூஷவை காப்பாற்ற பிச்சை எடுக்கும் பௌத்த தேரர்கள்

wpengine