பிரதான செய்திகள்

வீட்டுக்கு வீடு மரம் நடுகை திட்டம் வவுனியா செட்டிகுளத்தில் ஆரம்பம்

(செட்டிகுளம் சர்ஜான் )
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் விழிகாட்டலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அணியை பலப்படுத்தும் நோக்கில் வீட்டுக்கு வீடு மரம் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக வவுனியா செட்டிகுளம் பிரதேசத்திரத்திலுள்ள வாழவைத்த குளம், ஆண்டியாபுளியன்குளம், புதுக்குளம், போன்ற கிராமங்களிலும் நேற்று இந்த செயற்த்திட்டம் முன்னெடுக்கப்பட்டன.58ebda24-bf2a-4b13-9cc2-a40f23e3be92

குறித்த பகுதிகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ,முன்னாள் பிரதேசசபை உறுப்பினரும் SAJ Relief Foundation ஸ்தாபகருமான எம்.எம்.சாஜிதீனால் மரங்கள் நாட்டப்பட்டன.9c247726-5e0b-4c28-8a1a-c5e5ca8868e5

Related posts

பேருந்து மற்றும் இராணுவ லொரி நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் பலி .

Maash

13வது திருத்தம் முழுமையாக நடைமுறைக்கு வேண்டும்.

wpengine

மொட்டுக் கட்சியின் பங்காளி கட்சிகளின் தலைவர்களுடனான கூட்டத்தில் சலசலப்பு!

Editor