பிரதான செய்திகள்

விவசாய ஆராச்சி உதவியாளர் சிறுநீரக சத்திர சிகிச்சைக்கு உதவி கோரல்

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேசம் மணற்குளத்தைச் சேர்ந்த ஜனாப் A.G.A. வக்கீல் (ARPA) இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு தற்போது வைத்திய சிகிச்சைக்காகக் காத்திருக்கிறார்.

சிகிச்சைக்கு சுமார் 40 இலட்சம் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சிறு தொகையாயினும் பலரது உதவி கிடைக்கின்ற போது சிகிச்சையை இலகுவாக செய்து முடிக்கக் கூடியதாக இருக்கும்.

சமூகத்தைப் பற்றி சிந்திக்கின்ற – சமூக நலனுக்குப் பணியாற்றுகின்றவராக இருந்த வக்கீல் அவர்களின் சிகிச்சைக்கு உதவுங்கள்.

மேலதிக விபரங்கள் :
1.ஜனாப் றிஸ்மி – 0772165397
2.ஜனாப் ஜஸார் – 0717296947

Related posts

நுண்நிதி கடனுக்கு எதிராக வவுனியாவிலும் ஆர்ப்பாட்டம்!

Editor

அடுத்த வருடம் முதல் வழமைபோல் பரீட்சைகள் இடம்பெரும் – கல்வி அமைச்சர்!

Editor

சமகால முஸ்லிம் அரசியலும் உள்ளூராட்சித் தேர்தலும்.

wpengine