பிரதான செய்திகள்

விவசாய அமைச்சின் செயலாளர் இராஜினாமா

விவசாய அமைச்சின் செயலாளர் பீ.விஜேந்திர தனது பதவியை இராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார்.

தனது இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதி செயலாளர் பீ.பி. அபேகோனிடம் அவர் கையளித்துள்ளார்.

இதேவேளை தனது பதவி வெற்றிடத்திற்கு மற்றுமொருவரை நியமிக்கும் வரையில் தான் அந்தப் பதவியில் நீடிக்கப்போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

இலங்கை மீதான வட கொரியாவின் இணையதள தாக்குதல்

wpengine

21 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பதா இல்லையா

wpengine

வவுனியா அபிவிருத்தி குழு கூட்டத்தில் புதிய வசதி

wpengine