பிரதான செய்திகள்

விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்- விஜித் விஜேமுனி சொய்சா

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நீர்ப்பாசன அமைச்சர் விஜித் விஜேமுனி சொய்சா தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று(20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

குறிப்பாக பெருந்தோட்ட பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் வெள்ளநீரை வெளியேற்ற உரிய வடிகால் வசதிகளை பெற்றுக்கொடுக்கவும் அதற்கான இயந்திர உபகரணங்களை வழங்கவும் நடவடிகை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related posts

சஜித் ஜனாதிபதி ஆனதும் தானே பிரதமர் என ரணில் கூறியுள்ளார்.

wpengine

வடமாகாண பட்டதாரிகள் 111 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள்

wpengine

ஜனாதிபதி பதவி விலக வேண்டும் முஜிபுர் ரஹ்மான்

wpengine