பிரதான செய்திகள்

விவசாயத்துறையில் மாற்றம்! 3போக பயிர் செய்கை

விவசாயத்துறையில் மாற்றங்களை ஏற்படுத்தி வெற்றி கொள்ளும் நோக்கில் எதிர்காலத்தில் 3 போக பயிர் செய்கைகளை ஊக்குவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாடு எதிர்கொள்ளும் உணவு உற்பத்தி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தேசிய உணவு உற்பத்தி வாரம் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இது தொடர்பில், தெளிவுட்டும் நிகழ்வொன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, விவசாய அமைச்சின் அதிகாரி எஸ்.பெரியசாமி இவ்வாறு குறிப்பிட்டார்.

Related posts

பத்ர் யுத்தத்துக்கு பயங்கரவாதச் சாயம்! ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வெறியாட்டம்

wpengine

சமூக ஊடகங்களில் அரசியல் செய்யும் இந்தியாவின் இன்றைய நிலை

wpengine

ஐ.பி.எல் விளையாடி வந்த கெய்லுக்கு திடீர் ஓய்வு கொடுத்த மகன்!

wpengine