செய்திகள்பிரதான செய்திகள்

விளையாட்டு கல்வியை நாசமாக்கும் என்ற மூட நம்பிக்கையை உடைத்து சாதனை படைத்த மாணவி..!

இன்றைய தினம் வெளியான கா.பொ.த சதாரண தர பரீட்சையில் திருகோணமை தமிழ் மாணவி கிசோதிகா 9 (A) பெற்று பெருமை சேர்த்துள்ளார்.
விளையாட்டில் வீர மங்கையாக திகழும் Lifters’ Club Trinco கிசோதிகா 9 (A) சிறப்புச் சித்திகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

விளையாட்டு கல்வியை நாசமாக்கும் எனத் தமிழ்ச் சமூகத்தில் பரவிவரும் மூட நம்பிக்கையை உடைத்து சாதனை மாணவியாக கிசோதிகா திகழ்கின்றார்.

மாணவி பாடசாலை மட்டப் பழு தூக்கும் போட்டிகளில் அகில இலங்கை மட்டத்தில் தங்கப்பதக்கத்தையும் வென்ற மாணவி கிசோதிகா சாதாரணதரத்தில் 9 (A) சிறப்புச் சித்திகளை பெற்றுள்ளார்

இந்நிலையில் மாணவி கிசோதிகாவிற்கு பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களைய்ம் கூறி வருகின்றனர்.

Related posts

அல்ஹாஜ் ராஸிக் என்பவர்க்கு சொந்தமான தேயிலை தொழிற்சாலை தீ! காரணம் தெரியவில்லை

wpengine

1200க்கு தூக்கில் தொங்கிய 17வயது இளைஞன்

wpengine

அஸ் ஸெய்யத் அலவி மௌலானா காலமானார்.

wpengine