பிரதான செய்திகள்

வில்பத்து காணொளி விவரணப்படம் 22 ஆம் திகதி ஞாயிறு

(பர்வீன்)

வில்பத்து காடழிப்பு பற்றிய விடயம் தொடர்பாக ஒளிப்பட இயக்குனரினால் தயாரிக்கப்பட்ட “வில்பத்து பிரச்சினை பற்றிய காணொளி ஞாயிறு 22 ஆம் திகதி முற்பகல் 11 மணிக்கு தேசிய ரூபவாஹினியில் ஒளிபரப்புச் செய்யப்படுகின்றது.

சமூக ஊடகங்கள் மூலம் பெரும் பிரச்சினைக்குள்ளாக்கப்பட்டும், விமர்சிக்கப்பட்டும் வரும் வில்பத்துக் காடழிப்பின் உண்மை நிலையை மக்களுக்கு விளக்கமளிப்பதே இந்தப் படைப்பின் நோக்கமாகும்.

ஸ்ரீலங்கா நேச்சர் குரூப் நிறுவனத்தின் உன்னத தயாரிப்பாக இது கருதப்படுகிறது.

Related posts

பஷீர் ஷேகுதாவூத்துக்கு இளம் இரத்தங்களின் திறந்த மடல்

wpengine

தை பொங்கல் வாழ்த்து தெரிவித்த அங்கஜன் ராமநாதன் (பா.உ)

wpengine

காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட சிறுமி மரணம்.

wpengine