பிரதான செய்திகள்

விரைவில் மலே­சி­யா­வுக்­கான உயர்ஸ்­தா­னி­க­ராக முஸம்மில்

கொழும்பு மாந­கரின் முன்னாள் மேயரும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் முக்­கி­யஸ்­த­ரு­மான ஏ.ஜே.எம். முஸம்மில் விரைவில் மலே­சி­யா­வுக்­கான இலங்கை உயர்ஸ்­தா­னி­க­ராக நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரிய வரு­கி­றது.

குறித்த பத­வியை பொறுப்­பேற்­கு­மாறு ஏ.ஜே.எம். முஸம்­மி­லிடம் ஜனா­தி­பதி ஏற்­க­னவே வேண்­டுகோள் விடுத்­தி­ருப்­ப­தா­கவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

20ம் சீர் திருத்தம்! கும்புடுதலை நியாயப்படுத்திய போராளிகளுக்கு இது எம் மாத்திரம்?

wpengine

மங்கலராம விகாரதிபதி மட்டக்களப்பில் இருந்து அகற்ற வேண்டும்- சீ.யோகேஸ்வரன் (பா.உ)

wpengine

தைபொங்கல் தினத்தில் வவுனியாவில் சோகம்

wpengine