பிரதான செய்திகள்

விரைவில் நான்கு திமிங்கில அமைச்சர்கள் கைதுசெய்யப்படலாம்.

முன்னாள் அரசாங்கத்தின் நான்கு முக்கிய அரசியல்வாதிகள் விரைவில் கைது செய்யப்படவிருப்பதாக லஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சுறா மீன்கள் அல்ல விசாரணைகளில் நான்கு திமிங்கிலங்கள் கைது செய்யப்படவிருப்பதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

விசாரணைகளின் பின்னர், இவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் பெரும்பான்மையான ஆதரவு கிடைக்கும்

wpengine

பேஸ்புக் பார்ப்பதும் இல்லை! தொடர்ந்து பார்ப்பதால் ஒரு பயனும் இல்லை -ஜனாதிபதி

wpengine

சமஷ்டி என்ற பேச்சுக்கே தயாரில்லை! அமைச்சர் மஹிந்த சமரசிங்க

wpengine