பிரதான செய்திகள்

விமல் தலைமையிலான அணி ஆதரவு மீண்டும் இவருக்கு

இடைகாகால ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நாளைய (20) வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு, விமல் வீரவன்ச தலைமையிலான சுயாதீன அணிகள் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.No description available.கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே விமல் வீரவன்ச இதனை தெரிவித்துள்ளார்.காவியன்

Related posts

வவுனியா மாவட்ட புதிய அரசாங்க அதிபர் நியமனம்

wpengine

மகனின் கார் சில்லுக்குள் சிக்கி உயிரிழந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் . .!

Maash

இந்தியா 1பில்லியன் டொலர் கடன்! மருந்துக்கள் இறக்குமதி

wpengine