பிரதான செய்திகள்

விக்னேஸ்வரனை கண்டுகொள்ளாத அரசாங்கம்! பொதுபல சேனாவுடன் தொடர்பு இல்லை

விக்கினேஸ்வரன் இனவாதம் பேசுவதை கண்டுகொள்ளாத அரசாங்கம் எம்மை மாத்திரம் இனவாதிகளாக சித்தரிகின்றனர். பொதுபல சேனாவை போன்றே வடக்கின் இனவாதிகளும் செயற்படுகின்றனர். ஆனால் அவர்களை கைதுசெய்ய மாட்டார்கள், பொதுபல சேனா அமைப்பினருக்கும் எனக்கும் இடையில் எந்த தொடர்புகளும் இல்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இடம்பெற்ற மத வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

இரண்டு நீதிபதிகள் பதவிப் பிரமாணம்!

Editor

மன்னாரில் வரட்சியால் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு மரக்கறி விதை பொதிகள் விநியோகம்.

wpengine

மாதம்பை இஸ்லாஹியா அரபுக் கல்லூரி சம்பியனாக தெரிவு

wpengine