பிரதான செய்திகள்

விக்னேஸ்வரனுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் வவுனியாவில்! பொதுபல சேனா

யாழ்ப்பாணத்தில் கடந்த 24 ஆம் திகதி நடத்தப்பட்ட எழுக தமிழ் பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொது பல சேனா அமைப்பு வவுனியாவில் கண்டனப் பேரணியொன்றை முன்னெடுத்துள்ளது.

இந்தக் கண்டனப் பேரணி இன்று காலை 9.30 அளவில் வவுனியா மாமடு சந்தியில் இருந்த ஆரம்பமாகியுள்ளதாகவும், சுமார் 500 பேர் வரை கலந்துகொண்டிருப்பதாகவும் அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானாசார தேரர் இந்த கண்டனப் பேரணிக்கு தலைமை தாங்கியுள்ளதுடன், வவுனியாவைச் சேர்ந்த எவரும் இதில் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறித்து.14484971_306228059751665_4564958963426717041_n

Related posts

வவுனியாவில் 150 வீடுகளை ஒப்படைத்த லைக்கா ஞானம்

wpengine

சிமெந்து விலை அதிகரிப்பு

wpengine

மன்னார்,முசலி பிரதேச நிலமெவகர! அமைச்சர் பங்கேற்பு (படங்கள்)

wpengine