பிரதான செய்திகள்

வாழைச்சேனை முஹைதீன் பள்ளிவாயலின் பெருநாள் தொழுகை

(அனா)

உலக முஸ்லீம்கள் இன்று (12.09.2016) “ஈதுல் அல்ஹா” ஹஜ்ஜூப் பெருநாளை கொண்டாடுகின்றனர்.


ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு வாழைச்சேனை முஹைதீன் ஜ-ம்ஆ பள்ளிவாயல் நிருவாகம் ஏற்பாடு செய்த திறந்த வெளியிலான பெருநாள் தொழுகையும் கொத்பா பேருரையும் வாழைச்சேனை அந் நூர் தேசிய கல்லூரி மைதானத்தில் இடம் பெற்றது.unnamed

இதில் வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசங்களை சேர்ந்த பெருந்திறளான ஆண்கள் கலந்து கொண்டனர்.unnamed-1

பெருநாள் தொழுகையையும் கொத்பா பேருரையையும் மௌலவி அஷ்ஷேக் ஏ.ஜி.எம்.றிஸ்வி நடாத்தி வைத்தார்.unnamed-2

Related posts

வன்னி மாவட்ட பொதுஜன பெரமூன வேட்பாளர் கேணல் ரட்ணபிரிய பந்து

wpengine

கட்டார் பிபா கிண்ண ஏற்பாடுகள்

wpengine

அதிக வெப்பத்தால் மயங்கி வீழ்ந்தவர் நேற்று மரணம்

wpengine