பிரதான செய்திகள்

வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கு பணமில்லை தேர்தலும் சந்தேகம்!

வாக்குச் சீட்டுகள் அச்சடிககப்பட்ட பணம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி லியனகே தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

தற்போது அச்சிடப்பட்டுள்ள வாக்குச் சீட்டுகளை தன்னால் வழங்க முடியாது எனத் தெரிவித்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சி ஹேவா தெரிவித்தார்.

17 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் நிறைவடைந்து பாதுகாப்புக் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டுள்ள போதிலும், அவை இன்னும் பொலிஸாரின் பாதுகாப்பில் பொதியிடப்பட்டு சோதனையிடப்படவில்லை எனவும் அவர் ஆணைக்குழுவிடம் தெரிவித்தார்.

Related posts

மே18 அன்று முள்ளிவாய்க்காலில் என்ன நடந்தது..? ஒரு சூடான சிறப்பு பார்வை!

wpengine

நோபல் பரிசுக்கு மைத்திரியின் பெயர்

wpengine

சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்.

wpengine