பிரதான செய்திகள்

வாகன மோசடி! முசம்மில் நிதி மோசடி விசாரணை பிரிவில்

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முசம்மில் இன்று முற்பகல்
காவற்துறை நிதி மோசடி தவிர்ப்பு விசாரணை பிரிவில் முன்னிலையானார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, ஜனாதிபதி செயலகத்துக்குட்பட்ட வாகனங்களை முறையற்ற
வகையில் பயன்படுத்தியமை தொடர்பில் வாக்கு மூலம் வழங்கவே அவர் இன்றைய தினம்
அழைக்கப்பட்டுள்ளார்.

Related posts

ஞானசார தேரரின் இனவாத கருத்து! MCSL முறைப்பாடு

wpengine

பைத்துல் முகத்தஸ் முஸ்லிம்களுக்கே சொந்தம் – யுனெஸ்கொ அறிவிப்பு

wpengine

புத்தளம் மாவட்ட பட்டதாரிகளினால் முன்னால் அமைச்சர் கௌரவிப்பு

wpengine