பிரதான செய்திகள்

வாகனங்களின் விலை 50,000 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் திருத்தப்பட்ட புதிய வரிக்கு அமைவாக இறக்குமதி செய்யப்பட்ட பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களின் விலை 50,000 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.


வாகன இறக்குமதியாளர் சங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அதில்,அந்தவகையில்,

ஏனைய வாகனங்கள் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டிருப்பதனால் வெட் வரி மற்றும் தேசத்தை கட்டியெழுப்புவதற்கான வரி அறவிடப்படாது மாட்டாது எனவும், அத்துடன் குறித்த வாகனங்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படாது எனவும் வாகன இறக்குமதியாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

முறையற்ற அதிபர் நியமனங்கள் தொடர்பாக முறைப்பாடு

wpengine

உயர் தரத்தில் சித்திபெற்ற 5000 பேருக்கு விஞ்ஞானம் ,கணித ஆசிரியர் நியமனம்

wpengine

‘தமிழ் மக்களைவிட முஸ்லிம் மக்களே அரசினால் அதிகம் பாதிக்கப்பட்டனர்’

Editor