பிரதான செய்திகள்

வவுனியா வர்த்தக சங்கம் வேண்டுகோள்

வவுனியாவில், மே 7ஆம் திகதி திங்கட்கிழமை தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்கி வர்த்தக நிலையங்களை மூடி ஒத்துழைக்குமாறு வவுனியா வர்த்தக சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த வருடம் மேதின விடுமுறையை அரசாங்கம் 7ஆம் திகதி திங்கட்கிழமை அன்று அறிவித்துள்ளமையினால் தொழிற் திணைக்களங்களும் அதனை நடைமுறைப்படுத்தவுள்ளன.

எனவே, எதிர்வரும் 7ஆம் திகதி திங்கட்கிழமை தொழிலாளர் விடுமுறையாக வழங்கி அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுவது என வவுனியா வர்த்தக சங்கத்தின் நிர்வாக சபை தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Related posts

ஒருத்தொகை போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் கைது . .!

Maash

நாளை வவுனியாவில் அனைத்து வர்த்தக நிலையம் பூட்டு

wpengine

உயர்வடைந்துள்ள மரக்கறிகளின் விலைகள்

wpengine