“ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து மூச்சு”திட்டத்தினூடாக வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு Dialysis Machine with Portable RO System இயந்திரம் அன்பளிப்பாக வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (07) நடைபெற்றது.
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில் விஷேட அதிதியாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, வைத்தியசாலை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.