பிரதான செய்திகள்

வவுனியா மாவட்ட மக்களுக்கான விஷேட அறிவித்தல்

வவுனியா மக்களுக்கு நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அவசர அறிவித்தல் விடுத்துள்ளது.
வவுனியா மாவட்ட நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கீழ் உள்ள பாவனையாளர்களது நீர்ப்பட்டியலில் 500 ரூபாய்க்கு மேல் காணப்படுமாயின் அவர்களுக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, நீரிணைப்பு துண்டிப்பை தடுக்க 500 ரூபாய்க்கு மேல் உள்ள நீர்ப்பட்டியல் கொடுப்பனவுகளை செலுத்துமாறும் கூறப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு முன்னர் கொடுப்பனவுகளை வழங்க வேண்டும் என்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

Related posts

இஸ்ரேல் பரக்க உள்ள 29 பெண்கள்..!

Maash

வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை

wpengine

ஆசிரியர் நியமனம்! அகிலவிராஜ்ஜிடம் றிஷாட் கோரிக்கை! ஜனாதிபதி,பிரதமரிடம் பேச்சு

wpengine