அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தது.
நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், வவுனியா மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து போட்டியிடுகின்றது.
ஐந்து சபைகளுக்கான வேட்புமனுக்கள் இன்று(20) பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மட் அவர்களினால் சமர்பிக்கப்பட்டது.