பிரதான செய்திகள்

வவுனியா – மன்னார் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 28 பேர் காயம்

வவுனியா மன்னார் பிரதான வீதியில் பரயான்குளம் பகுதியில் கடற்படையினரின் பஸ் சென்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்..

விபத்தில் காயமடைந்த கடற்படை வீரர்கள் 28 பேர் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

யாழில் மக்கள் கவனத்தை ஈர்த்த மாட்டுவண்டி பவனி!

Maash

பொத்துவிலில் நடைபெற்ற “தோப்பாகிய தனிமரம்” நிகழ்வு

wpengine

கேடுகெட்ட கீழ்தரமான சாக்கடையே மாகாண சபை உறுப்பினர் சுபைர்

wpengine