பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியா ஜும்மா பள்ளியில் சஜித்துக்கு துஆ பிராத்தினை

வவுனியா ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்ற விஷேட துஆ பிரார்த்தனை நிகழ்வில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன ஆகியோர் கலந்து கொண்ட போது.

Related posts

எரிப்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தினரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை.!

Maash

பன்முகப்படுத்தப்பட்ட நிதியினை புலிகளுக்கு பயன்படுத்திய சிறிதரன்

wpengine

மன்னார் நகர பிரதேச மட்ட விளையாட்டு போட்டி (படம்)

wpengine