பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் தேவாலயத்தில் விஷேட ஆராதனை!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  இரண்டாவது வருட நினைவு தினம்  வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார்  தேவாலயத்தில் இன்று இடம்பெற்றது. 

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் பலியான மக்களை நினைவுகூர்ந்து, இறந்தவர்களின் ஆத்மா சாந்திக்காகவும்  வவுனியா அந்தோனியார்  தேவாலயத்தில்  அருட்தந்தை ஜெயபாலன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏற்றி விஷேட வழிபாடு  இன்று காலை இடம்பெற்றது.  

இதன்போது தேவாலயத்தில் பொலிஸ், இராணுவத்தினரினால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

Related posts

நல்லாட்சியில் இனவாத கைதுகள்

wpengine

நுரைச்சோலை வீட்டுத் திட்டம்! அதாவுல்லாவும் குற்றப்பரிகாரமும்

wpengine

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கு விளக்கமறியல்!

Editor