பிரதான செய்திகள்பிராந்திய செய்திவவுனியா அபிவிருத்தி கூட்டத்தில் முன்னால் அமைச்சர் by wpengineSeptember 21, 2020September 21, 2020071 Share0 வவுனியா மாவட்டத்திற்கான இரண்டாவது மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று (21) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.